மதுரை - போடி இடையேயான சோதனை ஓட்டம்.. மணிக்கு 121 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த மின்சார ரயில்.. Jun 16, 2024 274 மதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக போடியில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்டவாளம், வழித்தடத்திற்கு இடைய...